சனி, 11 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
சங்கொலி
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

சங்கொலி பற்றி

சங்கொலி — மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடு.

'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு'

என்ற முழக்கத்துடன், தலைவர் வைகோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவருகிறது. 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கொலி, 2026 இல் தனது 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தலைவர் வைகோ அவர்களின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் முதலானவை சங்கொலி இதழ்களில் வெளிவந்து, நூற்றுக்கணக்கான நூல்களாகவும் கழகத் தோழர்களால் வெளியிடப்பட்டுள்ளன. வேலூர் சிறையிலிருந்து தலைவர் வைகோ எழுதிய கடிதங்கள் 'சிறையில் விரிந்த மடல்கள்' என்ற நூலாகவும், From the Portals of a Prison என்ற ஆங்கில நூலாகவும் வெளிவந்தது சங்கொலியின் பெருமை.

இதழ் விவரங்கள்:

  • வெளியீடு: ஒவ்வொரு வெள்ளிக்கிழமை
  • ஆசிரியர்: வைகோ
  • நிறைவேற்று ஆசிரியர்: துரை வைகோ எம்.பி.
  • விலை: ரூ.10
  • முகவரி: 'தாயகம்', எண்: 12, ருக்மணி லக்ஷ்மிபதி சாலை, எழும்பூர், சென்னை - 600008
  • தொலைபேசி: 044 2851 6565
  • மின்னஞ்சல்: admin@sangoli.in